Event is FINISHED

SLP 2018 | Social Reality and Literary Creativity

Description

Social Reality and Literary Creativity

Speakers: Dr M A Nuhman, Dr V Arasu
Language of session: Tamil
Venue: Blk C, Seminar Room 4.12/C 4.13, Singapore University of Social Sciences, Singapore | 463 Clementi Road, Singapore 599491 (map)
Admission: Free by registration

What happens when social spheres and literature meet? How can language lend a voice to narratives and lives in communities? Join notable overseas speakers Dr Arasu and Dr Nuhman, who are the judges in the Singapore Literature Prize Tamil categories this year, as they share their perspectives and insight.

தலைப்பு: சமூக நடப்பியலும் இலக்கியப் படைப்பியலும்

பேச்சாளர்கள்: முனைவர் எம் ஏ நுஃமான், முனைவர் வி அரசு
நிகழ்ச்சி: தமிழில்
அனுமதி இலவசம்

சமூக வெளித்தடங்களும் இலக்கியமும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது? கதை உருவாகும் வேளையில் மொழியானது எவ்விதம் அதற்குத் துணைபுரிந்து சமூகத்தில் ஓர் அங்கமாக அமைகிறது? இவ் ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுகளுக்கானத் தமிழ்ப் பிரிவுக்கு நடுவர்களாகப் பணிபுரிந்த வெளிநாட்டுப் பேராசிரியர்கள், முனைவர் வி அரசு, முனைவர் எம் ஏ நுஃமான் ஆகிய இருவரும் மேற்கண்ட தலைப்பில் தங்கள் கருத்துகளையும் நுண்ணோக்குகளையும் பகிர்ந்துகொள்வர்.

------------------------------------------------------------------------

About the Speakers

Dr M A Nuhman

M.A. Nuhman was a professor of Tamil at University of Peradeniya, Sri Lanka. His writing, editorial and translation work includes 35 books published in Tamil and English. Among these, he authored three poetry collections in Tamil, and also translated four others into Tamil from English. Since his retirement, Dr. Nuhman has continued to be a renowned poet, literary critic and a linguist.

எம். ஏ. நுஃமான் (2944-) இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய, மலேசிய, சிங்கப்புர் பல்கலைக் கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகப் புலமையாளர் என்பதற்கு மேலாக, கவிஞர், இலக்கிய விமர்சகர், மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையிலும் தமிழ் உலகில் நன்கு அறியப்பட்டவர்.

ஆசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்றவகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 35 நூல்கள் வெளியிட்டுள்ளார். மூன்று கவிதைத் தொகுதிகளும், நான்கு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதிகளும் இவற்றுள் அடங்கும். திறனாய்வுக் கட்டுரைகள் (1986), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (1985, 2014), தொடர்பாடல், மொழி, நவீனத்துவம் (1993), மொழியும் இலக்கியமும் (2006), சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும் (2017) என்பன இவரது ஆய்வு நூல்களுட் சில.

Dr V Arasu

Dr. V. Arasu is a retired Professor and Head of the Department of Tamil Literature, University of Madras. Hailing from a village in Thanjavur, he is a scholar and academic who has chalked new paths of study in Tamil culture over the past three decades. He has many publications, edited volumes, special lectures and online entries to his credit.

வீ. அரசு. (1954_)

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான பல்வேறு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், பதிப்புகள் ஆகியவற்றைச் செய்துள்ளார்.

------------------------------------------------------------------------

About the Singapore Literature Prize 2018


The Singapore Literature Prize (SLP) is organised by the Singapore Book Council (SBC) and is Singapore's top literary prize. Established in 1991, the awards aim to:

  • Promote Singapore literary talent through recognition of outstanding published works by Singapore authors in any of the four official languages: English, Chinese, Malay or Tamil;
  • Stimulate public interest and support for creative writing in Singapore.
This biennial competition is open to Singapore citizens and Permanent Residents whose works of fiction, poetry, and creative nonfiction have been published in Singapore or abroad during specified period of time in any of Singapore's four official languages.

Sign up for our e-newsletter here for updates on SLP 2018 and on other Singapore Book Council events.

Sun Aug 5, 2018
2:00 PM - 4:00 PM SGT
Add to Calendar
Venue
Blk C, Seminar Room 4.12/C 4.13, Singapore University of Social Sciences | 461 Clementi Rd
Tickets
General Admission FULL
Venue Address
Singapore 599491 Singapore
Organizer
Singapore Book Council
364 Followers